R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
லுணுகலை 27 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரைக் காணவில்லை என
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
குறித்த மாணவியின் பெற்றோர் நேற்றைய தினம் தமது கடைக்குச் சென்று, மீண்டும் சுமார் 3 மணி அளவில் வீடு சென்று பார்த்த போது சிறுமி வீட்டில் இருக்கவில்லை என லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிறுமியை தேடும் நடவடிக்கையில் லுணுகலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
13 minute ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 Mar 2026