2025 மே 12, திங்கட்கிழமை

வீதியின் குறுக்காக நின்றுகொண்ட லொறி

Janu   / 2023 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

லாப் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிவந்த லொறியொன்றின் இயந்திரம் பழுதடைந்ததால், அந்த லொறி வீதியின் குறுக்காக நின்றுக்கொண்டதால், ஏனைய சாரதிகள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

நுவரெலியா பிரதான நகருக்கு சிலிண்டர்களை ஏற்றிவந்த லொறியே நுவரெலியா – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் பழுதடைந்து நின்றுக்கொண்டது.

இந்த பிரதான வீதியில் வந்த வாகனங்கள் இருபுறங்களிலும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லொறி பழுதுபார்க்கப்பட்டதன் பின்னர் நிலைமை வழமைக்குத் திரும்பின.

 டி.சந்ரு, திவாகர் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X