2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

லோக்கல் ஓயாவிலிருந்து மஹியங்கனைக்குச் செல்லும் பகரகம்மான வீதியானது, புனரமைப்பின்றி குன்றும் குழியுமாகக் காணப்படுவதால், அவ்வீதி வழியாகப் போக்குவரத்துச் செய்வதில், பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.  

மழைக் காலத்தில், வீதியிலுள்ள குழிகளில் வெள்ளநீர் தேங்கிக்கியிருப்பதாகவும் இதனால் பாடசாலை மாணவர்கள் முதல் அனைவரும், மிகுந்தச் சிரமத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.   

எனவே, மேற்படி வீதியைப் புனரமைத்துத் தருவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .