Kogilavani / 2020 டிசெம்பர் 02 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
நுவரெலியா மாவட்டத்திலுள்ள கினிகத்தேன கிராமிய வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதி புனரமைப்புப் பணியை, நுவரெலியா மஸ்கெலியா ஆளுங்கட்சியின் அமைப்பாளர் எல்.பி.ஜயசேன நேற்று (1) ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில், அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.பியதாஸ இந்திக்கதொரகும்புர, சமிந்த பொல்பிட்டிய வைத்தியநாயக அமரசேன ஆகியோர் கலந்துகொண்டனர்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026