Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக, இரத்தினபுரி மாவட்டத்தின் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இரத்தினபுரி நகரம் உட்பட பெல்மதுளை, எஹலியகொடை, கிரியெல்ல, அயகம, குருவிட்ட உட்பட மேலும் பல தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதால் அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்யுமானால்
இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .