Sudharshini / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் நேற்று சனிக்கிழமை (12) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள் உட்;பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மது போதையில் வாகனம் செலுத்திய எட்டு பேரும் கஞ்சா வைத்திருந்த ஒருவரும், பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த இருவருமாக மொத்தம் 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அனைவரையும் எதிர்வரும் 15ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும் படி தெரிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.
55 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
3 hours ago