Kogilavani / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
மாத்தளை நாவுல பிரதேசத்தில், முச்சக்கர வண்டியில் கொண்டுச்செல்லப்பட்ட இரண்டு கிலோகிராமுக்கும் அதிகமான வெடிப் பொருட்களை பொலிஸார், புதன்கிழமை(16) மீட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து, நாவுல பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்றை சோதனையிட்ட பொலிஸார், அதிலிருந்து ஐ.டீ.எல். என அழைக்கப்படும் வெடிப் பொருட்களை மீட்டதுடன் வண்டியின் சாரதியையும் கைதுசெய்துள்ளனர்.
மாத்தளை கோன்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
55 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
3 hours ago