2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

விளக்கமளிப்பு

Kogilavani   / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் முற்போக்கு கூட்டணி தலவாக்கலையில் நடத்தவுள்ள மேதின விழா தொடர்பாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்கள், தோட்டக் கமிட்டித் தலைவர்கள், இளைஞர், மாதர் அணித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு விளக்கம் அழைக்கும் கூட்டம், ஹட்டன் இந்திரா விருந்தகத்தில், நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான ப.திகாம்பரம், மத்திய மாகாண சபை உருப்பியார்கலான சோ.ஸ்ரீதரன், சிங்.பொன்னையா ஆகியோர் கலந்துகொண்டு, மேதின ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுப்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .