Freelancer / 2023 ஏப்ரல் 08 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டனில் இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
இந்த ஆலங்கட்டி மழை சுமார் மூன்று நிமிடங்கள் நீடித்ததுடன் அதன் பிறகு கடும் காற்று, இடி மற்றும் மின்னலுடன் கடும் மழை பெய்து வருகின்றது.
ஆலங்கட்டி மழை காரணமாக தரக கூரைகளைக் கொண்ட வீடுகளில் அதிக சத்தம் காணப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பகுதியில் அதிக குளிர் நிலவுவதையும் காணக்கூடியதாக உள்ளது. R
14 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago