2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஹட்டனில் திருப்பலி…

J.A. George   / 2020 டிசெம்பர் 25 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.கிருஸ்ணா 

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் திருச்சிலுவை தேவாலயத்தில் விசேட ஆராதனை திருப்பலி...

மலையக கிருஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை சுகாதார ஆலோசனைக்கமைய   தமது வீடுகளில் கொண்டாடுகின்றனர் 

உலக வாழ் கிருஸ்தர மக்கள் நத்தார் பண்டிகையை சிறப்பாக கொண்டி வருகின்ற இந்நாளில்  மலையக வாழ் கிருஸ்தர்வர்களும் நத்தார் பண்டிகையை அமைதியாக கொண்டாடிவருகின்றனர்.

ஹட்டன் திருசிலுவை ஆலயத்தில் சுகாதார விதி முறைகளை பேணி சமூக இடைவெளியோடு முககவசம் அணிந்து  வழிபாடுகள்   இடம்பெற்றன.

அருட் தந்தை  நியூமன் பெரெரா தலைமையில்  மும்மொழிகளிலும் விசேட பிராத்தனைகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .

 பொலிஸ் மற்றும் விசேட அதிரடிபடையினரும் ஆலயத்தில்  பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X