2025 மே 15, வியாழக்கிழமை

ஹட்டன் டிப்போவுக்கு 115 இலட்ச ரூபாய் வருமானம்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

கடந்த வார இறுதியில் ஹட்டன் இ.போ.ச டிப்போவுக்கு 115 இலட்ச ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விடுமுறையுடன் கூடிய வார இறுதி நாள் விடுமுறையை அடுத்து அதிகளவானவர்கள் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருகைத் தந்தனர் என்றும் இதற்கமைய குறித்த மூன்று நாள்களில் 40, 39, 36 இலட்ச ரூபாய் வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஹட்டன் டிப்போ அதிகாரி கீர்த்திரத்ன தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .