Sudharshini / 2016 மார்ச் 29 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ
மாகாவெலி ஆற்றின் கிளை ஆறான ஹட்டன் ஒயா ஆற்றிலிருந்து இன்று (29) காலை ஆண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதென ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
செனன் தோட்டத் தொழிலாளர்கள் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026