2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

’ஹிந்தி’ தின வைபவம்

Kogilavani   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

இலங்கைக்கான இந்திய கண்டி உதவி உயர்ஸ்தானிகரலாயத்தின் ஏற்பாட்டில், பாரதீய கலா கேந்திராவின் ஹிந்தி தின வைபவம், கண்டி பேராதனை வீதியில் அமைந்துள்ள இந்து கலாசார மண்டபத்தில், எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், சப்ரகமுவ பல்கலைக்கழக ஹிந்தி மொழி தொடர்பான பேராசிரியர் பிரசில் நவகொடவித்தான பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

இதன்போது, கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X