R.Tharaniya / 2025 ஏப்ரல் 17 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹாலிஎல,அட்டாம்பிட்டிய வீதியில் பயணம்செய்துகொண்டிருந்த நபர்ஒருவரை சோதனைக்குட்படுத்திய போதுஅவரிடம் இருந்து 5500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இக் கைது நடவடிக்கை ஹாலிஎல பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய புதன்கிழமை (16) மாலை இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .
ஹாலிஎல, துனுவங்கிய, சமகிபுரவில் வசிக்கும் குறித்த சந்தேக நபரை இன்று வியாழக்கிழமை (17) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள எடுக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகம் புவியரசன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .