Sudharshini / 2016 மே 11 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச
பதுளை, கொட்டியகொல்ல வீதியின் அம்பகஹா சந்தியில, 120 அடி பள்ளத்தில் விழுந்து லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று புதன்கிழமை (11) காலை இடம்பெற்ற இந்த விபத்தில், லொறியின் சாரதி காயமடைந்த நிலையில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .