Kogilavani / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளையிலிருந்து பசறைக்கு, லொறியொன்றில் சட்டவிரோதமாக கொண்டுச் செல்லப்பட்டடு 15 பசுக்களை, பதுளை பொலிஸார் உயிருடன் மீட்டுள்ளதுடன் லொறியின் சாரதியையும் பொலிஸார் இன்று காலை கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து, பதுளை பசறை வழியில் 2ஆம் மைல் கல்லருகே மேற்படி லொறி தடுத்து நிறுத்தப்பட்டதுடன் பசுக்களும் மீட்கப்பட்டன.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026