Kogilavani / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாண சமூக நலன்புரி, நன்னடைத்தைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு கிராமிய அபிவிருத்தி கிராமியக் கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் கைத்தொழில் கண்காட்சி இரத்தினபுரியில் நேற்று (23) ஆரம்பமானது. எதிர்வரும் 27 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இக்கண்காட்சி கூடத்தை கிராமியக் கைத்தொழில் அமைச்சர் ரஞ்சித் பண்டார திறந்துவைத்தார். (படப்பிடிப்பு: சிவாணிஸ்ரீ)


37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago