Ilango Bharathy / 2021 ஜூன் 17 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
குருவிட்ட பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக, 12.5 கிலோ கிராம் நிறையுடைய 1875 சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைத்திருந்த மூவரை, நேற்று முன்தினம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதன்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago