Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி மாவட்டத்திலுள்ள மத்திய மாகாண சபையின் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் சொந்தமான பிரதான வீதிகள் குன்றும் குழியுமாக காணப்படுவதால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
முக்கியமாக கிராமப்புரங்களுக்கும் தோட்டப்புரங்களுக்கும் செல்லும் பாதைகளே இவ்வாறு உடைந்து பாவணைக்கு உதவாத நிலையில் கானப்படுகின்றன.
கிராம எழுச்சி, வீதி எழுச்சி போன்ற வேலைத்திட்டங்கள் இருந்த போதிலும் இப்பாதைகள் திருத்தாமல் இருப்பதையிட்டு பிரதேச மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .