2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

வெஸ்டோஸ்-பார்கேப்பல் வீதியை திருத்த கோரிக்கை

Super User   / 2010 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியிலுள்ள வெஸ்டோல் - பார்கேப்பல் பிரதான பாதையின் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரப் பாதை குன்றும் குழியுமாக உள்ளது.

இதன் காரணமாக இப்பாதையால் போக்குவரத்து  செய்யும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே இந்தப்பாதையினைச் செப்பனிடுவதற்கு மத்திய மாகாண நெடுஞ்சாலைகள் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .