2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

மத்திய மாகாண தமிழ் மொழித்தினப் போட்டிகளின் பரிசளிப்பு விழா

Super User   / 2010 ஒக்டோபர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(எஸ்.சுவர்ணஸ்ரீ )

மத்திய மாகாண தமிழ் மொழித்தினப் போட்டிகளில் பங்கு பற்றி முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று சனிக்கிழமை நாவலப்பிட்டி இந்து கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மத்திய மாகாண தமிழ் கல்வியமைச்சர் அனுஷியா சிவராஜா உட்பட கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பரிசளிப்பு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும்  இடம்பெற்றன.

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X