Menaka Mookandi / 2011 ஜூன் 16 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாய் உண்ணிகளை அழிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மருந்தினை கசிப்பு என்று எண்ணி அருந்திய மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று பஸ்யால, எல்லமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மருந்தினை அருந்தியவர்கள் வத்துபிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 hours ago
12 Dec 2025
IBNU ABOO Monday, 20 June 2011 03:02 AM
அப்படியா சங்கதி .இதை அருந்துவதற்கு முன் இப்பெருங்குடி மக்கள் உண்மையான கசிப்பை அருந்தி இருப்பார்களோ. அப்பதானே வித்யாசம் தெரியாமல்போகும் .ஹீ...ஹீ....
Reply : 0 0
xlntgson 0776994341;0716597735 sms only Monday, 20 June 2011 09:10 PM
லபக் என்று விழுங்கி இருப்பார்கள் gulp ...gulp ...மருந்து குடிப்பது போல் மூக்கை வாயை பொத்திக்கொண்டு... (கல்ப் என்றால் அரபியில் நாய் என்று பொருள்)
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
12 Dec 2025