2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அரச சேவையாளர்களுக்கான விளையாட்டுப்போட்டி

Administrator   / 2015 மே 14 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணிஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையின் ஏற்பாட்டில் ஏழாவது தடவையாக சப்ரகமுவ மாகாண அரச சேவையாளர்களுக்கான விளையாட்டுப்போட்டி நாளை(15) இரத்தினபுரி மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சப்ரகமுவ மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பட்டில் நடைபெறும் விளையாட்டு விழாவில் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்கள், அரச காரியாலயங்கள், நிறுவனங்களில் கடமைப்புரியும் அரச சேவையாளர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

போட்டியில் வெற்றிபெருவேருக்கு சப்ரகமுவ மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் அதுலகுமார ராகுபந்த பரிசில்களை வழங்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .