Sudharshini / 2015 ஜூன் 08 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுஜித்த மிரண்டா
பண்டாரவளை பொலிஸ் நிலையத்துக்கு அண்மையில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று (08) அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக பண்டராவளை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பண்டாரவளை பொலிஸார் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
6 minute ago
11 minute ago
39 minute ago
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
39 minute ago
13 May 2026