Kogilavani / 2015 ஜூன் 14 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கரை கண்டியிலுள்ள முஸ்லிம் சமூக அமைப்புக்களைச் சேர்ந்து முக்கிய பிரமுகர்கள் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரை சனிக்கிழமை(13) சென்று பார்வையிட்டதுடன் பரஸ்பர நல்லெண்ணக் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
இச்சந்திப்பில், கண்டி மாவட்ட ஜம்மியதுல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் எச்.உமர்தீன், கண்டி நகர் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் கே.ஆர், ஏ.சித்தீக், கண்டி சிட்டி ஜம்மிய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் பாயிஷ், கண்டி மாவட்ட சர்வ மத சமய அமைப்புக்களின் தலைவர் அஷ்ஷெ;ய்க் பஸ்லுர் ரஹ்மான் மற்றும் சட்டத்தரணிகள், வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago