2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

சட்டவிரோத மாணிக்கல் அகழ்ந்த 12 பேர் கைது

Sudharshini   / 2015 ஜூன் 22 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்ட தெரேசியா மற்றும் டின்சின் பிரதேசத்தில் சட்டவிரோத மணிக்கல் அகழ்வில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 12 பேரை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் பொகவந்தலாவை, கஹவத்தை, நிவிதிகலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்த பொலிஸார்,  மாணிக்கல் அகழ்வுக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை  ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நாளை செவ்வாய்கிழமை(23) ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .