Sudharshini / 2015 ஜூன் 22 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்
கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்திலுள்ள வீடுடொன்றை உடைத்து 64,500 ரூபாய் பெருமதியான தொலைக்காட்சி உட்பட உபகரணங்களை திருடி சென்ற இரு சந்தே நபர்களை கட்டுகஸ்தோடடை பொலிஸார் சனிக்கிழமை (20) கைது செய்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்ததாகவும் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து மற்றொரு சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி சந்தேக நபர்களிடம் இருந்து 32 அங்குல தொலைக்காட்சி உட்பட சில உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
56 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
1 hours ago