Sudharshini / 2015 ஜூன் 22 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ,மு.இராமசந்திரன்
காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு அமைப்பு மற்றும் தேசிய சமாதான பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மலையக சமூகத்தினருக்கு 20 பேர்சஸ் காணியுடன் சொந்த வீடு வேண்டும் என கோரி நோர்வூட்டில் ஞாயிற்றுக்கிழமை (21); ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மலையக மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு 20 பேர்சஸ்; காணியும் காணி உரித்துடன் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த போராட்டம் இடம்பெற்றதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆரப்பாட்ட பேரணி நோர்வூட் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கபட்டு நோர்வூட் நகரம் வரை சென்று; நோர்வூட் மண்டபத்தில் பொதுக்கூட்டம் இடம்பெற்றது.


1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago