Kogilavani / 2015 ஜூலை 01 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
மார்ச் 2 பிரகடனத்துக்கான ஏற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் தூய்மையான அரசியல் கலாசாரத்தை முன்னெடுப்பதற்கான கையெழுத்து வேட்டை இன்று புதன்கிழமை பதுளை பிரதான பஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஊவா மாகாணசபை உறுப்பினர்கள் வே.ருத்திரதீபன், ஜயந்தகன்னகர, பிரதி பொலிஸ்மா அதிபர், ஐக்கிய தோட்ட தொழிலாளர்கள், பதுளை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தினர், சமூக நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
6 minute ago
11 minute ago
39 minute ago
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
39 minute ago
13 May 2026