Kogilavani / 2015 ஜூலை 22 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சதிஸ்
பொகவந்தலாவை, பெற்றோசோ காட்டுப் பகுதியில் காயமடைந்த நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்ட மரைக்குட்டி சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து பொகவந்தலாவை பொலிஸார் மேற்படி மரைக்குட்டியை நேற்று மாலை உயிருடன் மீட்டதுடன் மிருக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026