Sudharshini / 2015 ஜூலை 28 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் ஆஸிக்
கண்டி தலாத்துஒயா பிரதேசத்திலிருந்து மரக்குற்றிகளை ஏற்றி சென்ற லொரி, பள்ளமொன்றில் இன்று (28) விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில்; கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லொரியின் சாரதியும் நடத்துனருமே விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
வளைவு ஒன்றில் கட்டுப்பாட்;டுக்கு கொண்டுவர முடியாத நிலையில் லொரி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026