Kogilavani / 2015 ஜூலை 29 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.கோகுலன்
'போதைப்பொருள் பாவனையை ஒழித்து நாட்டைப் பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சியொன்று மட்டக்களப்பு, விண்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் நடைப்பெற்றது.
மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் கல்விப்பணிமனையின் பங்குபற்றலுடன் பாடசாலையின் அதிபர் திருமதி.கனகசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது, விழிப்புணர்வு நாடகமொன்றும் அரங்கேற்றப்பட்டது.



6 minute ago
17 minute ago
27 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
27 minute ago
34 minute ago