Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதியதலாவ, கீழ்விதியில் பிரதேசத்தில் வீடொன்றில் மின்னல் தாக்கத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (15) மாலை 4 மணியளவில் நிகழ்ந்தாக பதியதலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
27 வயதான சரங்க மேவக விபின தேவசிறி த சில்வா என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
சடலம் பதியதலாவ வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பதியதலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago