Kogilavani / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹமட் ஆஸிக், சி.எம்.ரிஃபாத்
கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எசல பெரஹெராவின் கும்பல் பெரஹெரா, இன்று வியாழக்கிழமை, கண்டியில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள கும்பல் பெரஹெராவை தொடர்ந்து ரன்தேலி பெரஹெரா ஆரம்பாகவுள்ளது. கும்பல் பெரஹெரா, கண்டி நகரத்தின் ரஜ வீதி, கொழும்பு வீதியினூடாக செல்லவுள்ளதாக ஸ்ரீ தலதா மாளிகையின் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago