2026 மே 05, செவ்வாய்க்கிழமை

தொண்டமானுக்கு அமைச்சு?

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் அமைச்சுப் பதவியொன்று கிடைக்கபெறவுள்ளதாக தெரியவருகிறது.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட இவர், 61,897 விருப்பு வாக்குகளை பெற்றுகொண்டார்.

இந்நிலையில், அமைச்சுப்பதவி தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இ.தொ.கா.பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .