Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
பெரண்டினா நிறுவனத்தால் நானுஓயா பகுதியிலுள்ள தோட்டங்களைச் சேர்ந்த வருமானம் குறைந்த குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு 2,000 ரூபாய வவுச்சர்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கமைய, சமர்செட் தோட்டத்தில் 88 குடும்பங்கள், பாமஸ்டன் 44 குடும்பங்கள்,டெஸ்போர்ட் 84 குடும்பங்கள் என, 216 குடும்பங்களுக்கு இந்த வவுச்சர்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த வவுச்சர்களை தபாலகங்களில் கொடுத்து உரிய பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பெரண்டினா நிறுவனம் அறிவித்துள்ளது.

7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026