Kogilavani / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் நிதியுதவியில், நுவரெலியாவில் தெரிவுசெய்யப்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு, தலா 12,000 ரூபாய் பெறுமதியான பொருட்களை யூ.என்.ஹெபிடாட் நிறுவனம் வழங்கியுள்ளது.
இறம்பொடை, சாந்திப்புர பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே பொருட்கள் வழங்கப்பட்டுள்ன.
யூ.என் ஹெபிடாட் நிறுவனத்தின் பிரதித்திட்ட முகாமையாளர் எஸ்.எல்.அன்வர்கான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வீட்டுத் தோட்ட விவசாயப் பொருட்கள், பழ மரக்கன்றுகள், விதைகள் உட்பட போசாக்கு உணவுப் பொருட்களும் கையளிக்கப்பட்டுள்ளன.

9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026