2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

52 குடும்பங்கள் வெளியேற்றம்

Editorial   / 2018 மே 29 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

இரத்தினபுரி - அயகம பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சிங்களகொட பிரதேசத்தின் மண்சரிவு அபாயம் காரணமாக, 52 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டதுடன் இவர்கள், அப்பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தின் ஊடாக, உணவு மற்றும் நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட மக்களை, ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேதுங்க உள்ளிட்டோர் சென்று பார்வையிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X