2025 மே 19, திங்கட்கிழமை

8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு  தனராஜா

பதுளை-  பல்லகெடுவ களப்பிட்டகந்த தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் உயர்தர வகுப்பு மாணவர்கள் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 மாணவர் ஒருவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை 8 மாணவர்கள் பகிர்ந்து உண்டுள்ளனர்.

இதனையடுத்து ஏற்பட்ட  ஒவ்வாமையின் காரணமாக 8 மாணவர்களும் பல்லகெடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு இடம் மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X