2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

அதிபரை பழிவாங்கிய 2 மாணவர்கள் சிக்கினர்

Editorial   / 2022 மே 04 , மு.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு சில தவறுகளுக்காக, மாணவர்கள் இருவரை அந்த பாடசாலையின் அதிபர் தண்டித்துள்ளார்.

அதற்கு பழிவாங்கும் வகையில், அவ்விரு மாணவர்களும் தமது பாடசாலை அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு தீ வைத்துள்ளனர் இந்த சம்பவம் பாணந்துறையிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.  12 மற்றும் 7 வயதுகளுடைய மாணவர்கள் இருவரும், நீதவான் முன்னிலையில்  இன்று (04) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X