Princiya Dixci / 2016 நவம்பர் 09 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருதொகை உலர்ந்த ஆமை இறைச்சியுடன் நால்வர், நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகப் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வசம் இருந்து ஒரு கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த ஆமை இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு மீன்பிடிப் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026