Editorial / 2020 ஜனவரி 29 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாண ஆளுநர் சீத்தா அரம்பேபொல, கம்பஹா மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்து கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.
இதற்கமைய, அபிவிருத்தி நடவடிக்கைகளின் முதற்கட்டமாக, கம்பஹா நகரில் பழுதடைந்துக் காணப்படும் வர்த்தக கட்டடத் தொகுதிக்குப் பதிலாக, புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், சம்பந்தபட்ட அதிகாரிகளை அழைத்து, ஆளுநர் சீத்தா அரம்பேபொல ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இக் கலந்துரையாடலில், முதலீட்டு அபிவிருத்தி விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவும் பங்கேற்றிருந்தார்.
17 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
49 minute ago
2 hours ago