2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

கம்பஹாவில் பாரிய வெடிப்பு

Kanagaraj   / 2016 நவம்பர் 21 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் பாரிய வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கடையில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றுள்ளனர். எனினும் இச்சம்பவத்தின் போது, யாரும் பாதிக்கப்படவில்லை என்று பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X