2025 நவம்பர் 19, புதன்கிழமை

கருத்தரங்கு

Kogilavani   / 2017 மார்ச் 26 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்  

இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சைக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு,இன்றுக் காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை, புத்தளம் சாஹிரா ஆரம்பப் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

புத்தளம் நேவிகய்ஸ் இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த இலவச கருத்தரங்கில், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் 50க்கும் மேட்பட்ட பரீட்சார்த்திகள்  கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X