2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

களுத்துறை ஊடகவியலாளர்களுக்கு பொலிஸாரால் உலர் உணவு

Editorial   / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார

கொவிட் 19 வைரஸ் காரணமாக முடக்கப்பட்டுள்ள பேருவளை பகுதி ஊடகவியலாளர்களுக்கு, உலர் உணவுகளை வழங்கும் நிகழ்வு, களுத்துறை பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி கபில பிரேதாஸ தலைமையில் நடைபெற்றது.

களுத்தறை மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் விஜித குணரத்னவின் வழிகாட்டலில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. 

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவுகளை வழங்கும் நிகழ்வானது, களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X