Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 22 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திருத்தப்பணிகள் காரணமாக, கொழும்பின் பல பகுதிகளிலும், எதிர்வரும் 25ஆம் திகதி நீர் விநியோகத் தடை மேற்கொள்ளப்படவுள்ளது.
சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் மறுநாள் அதிகாலை 2 மணி வரைக்கும், இந்த நீர் விநியோகத் தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, ஸ்ரீ ஜயவர்தனபுறக்கோட்டே, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொடிகாவத்த, முல்லேரியா, கொலன்னாவ, இரத்மலானை மற்றும் சொய்சாபுர குடியிருப்புப் பகுதிகளுக்கே, இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .