Editorial / 2017 ஜூலை 06 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பிரச்சினை ஏற்படாத விதத்தில், கொழும்பு நகரின் குப்பைகளைக் கொட்டுவதற்குப் பொறுத்தமான இடமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது” என, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, தெரிவித்தார்.
முதுராஜவல சரணாலயத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கு, உயர் நீதிமன்றத்தினால் நேற்று (05) இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவ்வாறாயின், கொழும்பு நகரின் குப்பைகள் எங்கு கொட்டப்படும் என்று, முதலமைச்சரிடம் இன்று (06) கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
23 minute ago
28 minute ago
40 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
40 minute ago
43 minute ago