Kogilavani / 2017 மார்ச் 29 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளா கஞ்சா விநியோத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நான்கு பேர் ஆனமடுவ, நவகத்தேகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் ஒன்றின்படி பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 05 கிலோ 270 கிராம் கேரளா கஞ்சாவும் வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026