Gavitha / 2016 மே 03 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
'நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற மே தினக் கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர், கொழும்பை சுத்தப்படுத்துவதற்கு மேலதிக பணியாட்கள் பயன்படுத்தப்படவில்லை' என்று கொழும்பு மாநகரசபையின் ஆணையாளர் வி.ஏ.கே.அனுர நேற்று திங்கட்கிழமை (01) தெரிவித்தார்.
கொழும்பில் மாத்திரம் 3 பாரிய கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் அவற்றுக்கான மேடைகளை அமைப்பதற்கு அந்தந்தக் கட்சிகளுக்கு மூன்று நாட்கள் எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் ஏற்பட்ட குப்பைகளை அகற்றுவதற்கு, எந்தவொரு மேலதிக ஊழியரும் பயன்படுத்தப்படவில்லை என்றும், ஊழியர்களுக்கு எந்தவொரு மேலதிகக் கட்டணமும் செலுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago