Princiya Dixci / 2016 நவம்பர் 29 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை புதன்கிழமை (30) காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையான 7 மணித்தியாளங்களுக்கு கொழும்பின் சில பகுதிகளின் நீர் விநியோகம் நிறுத்தப்படுமென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
மொரகஸ்முல்ல, இராஜகிரிய, ஒபயசேகரபுர, பண்டாரநாயக்க புர மற்றும் கொஸ்வத்த ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவிருக்கின்றது.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026